Friday, October 26, 2007

அலுவலகம் இப்படி இருந்தா எப்படி இருக்கும்


ச்சே விடியறதுக்குள்ள அலுவலகத்தை திறந்து உழைப்போட உடம்பை பிழியுறாங்கப்பா காலை 11 மணிகெல்லாம் அப்படி என்ன அவசரமோப்பா ஹ்ம்.. :(


தம்பி சூடா கொஞ்சம் தேநீர் கொடுப்பா




மதியம் கொஞ்சம் ஓவரா சாப்பிட்டோமோ ?



ஐயா மன்னிச்சுக்குங்க வேலை கொஞ்சம் அதிகமாயிடிச்சி அதான் கொஞ்சம் அசந்துட்டேன்


அப்புறம் என்ன பார்வை வேலை முடிஞ்சு போச்சுல்ல போ போயி...

Labels: ,

2 Comments:

At March 16, 2008 at 9:23 AM , Blogger cheena (சீனா) said...

இந்த அலுவலகத்தில் எனக்கு ஒரு வேலை கிடைக்குமா அன்வர்

 
At March 16, 2008 at 9:31 AM , Blogger மீறான் அன்வர் said...

ஹா ஹா சீனா ஐயா அப்படி தூங்கி தூங்கி போரடிச்சுப்போயிதான் நான் சென்னைக்கு எஸ்கேப், என்னோட எடத்துக்கு ஆள் தேடிக்கிட்டு இருக்காங்க போறீங்களா :)

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home