Friday, October 26, 2007

இரட்டை ரோஜா

இரட்டை சகோதரிகள் விட்டத்தை நோக்கி....

எங்க அலுவலகத்திலிருந்து...


மலர்ந்துவிட்டோம் இனி மரணம்தான் என்ற பயம் கொஞ்சமேனும் இல்லாமல் தான் சிரித்து என் கடலளவு துக்கத்தையும் வானளவு வசந்தமாக மாற்றிய செந்தேன் மலரே சிறப்பை உனக்கு பிறப்பிலே வைத்த வல்லவனுக்கு புகழனைத்தும்.



இதுவும் எங்கள் அலுவலக வளாகம்தான் ....ம்ம் நெறைய பேருக்கு..புகைப்படத்தைப் பார்த்து அநியாயத்துக்கு புகை வருது.. காதுல :)




Labels:

1 Comments:

At March 16, 2008 at 9:25 AM , Blogger cheena (சீனா) said...

அருமையான சூழ்நிலை - பணி புரிய சிறந்த இடம்

ஆமாம் மாடெரேஷன் இருக்கும் போது வேர்டு வெரிபிகேஷன் தேவையா அன்வர் -

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home