Photos from Me
Nature Lover
Thursday, May 5, 2022
Friday, October 26, 2007
இரட்டை ரோஜா
இரட்டை சகோதரிகள் விட்டத்தை நோக்கி....
எங்க அலுவலகத்திலிருந்து...

மலர்ந்துவிட்டோம் இனி மரணம்தான் என்ற பயம் கொஞ்சமேனும் இல்லாமல் தான் சிரித்து என் கடலளவு துக்கத்தையும் வானளவு வசந்தமாக மாற்றிய செந்தேன் மலரே சிறப்பை உனக்கு பிறப்பிலே வைத்த வல்லவனுக்கு புகழனைத்தும்.

இதுவும் எங்கள் அலுவலக வளாகம்தான் ....ம்ம் நெறைய பேருக்கு..புகைப்படத்தைப் பார்த்து அநியாயத்துக்கு புகை வருது.. காதுல :)

Labels: அலுவலகம்
அலுவலகம் இப்படி இருந்தா எப்படி இருக்கும்
ச்சே விடியறதுக்குள்ள அலுவலகத்தை திறந்து உழைப்போட உடம்பை பிழியுறாங்கப்பா காலை 11 மணிகெல்லாம் அப்படி என்ன அவசரமோப்பா ஹ்ம்.. :(
தம்பி சூடா கொஞ்சம் தேநீர் கொடுப்பா
மதியம் கொஞ்சம் ஓவரா சாப்பிட்டோமோ ?
ஐயா மன்னிச்சுக்குங்க வேலை கொஞ்சம் அதிகமாயிடிச்சி அதான் கொஞ்சம் அசந்துட்டேன்
அப்புறம் என்ன பார்வை வேலை முடிஞ்சு போச்சுல்ல போ போயி...

